Madurai News

டெங்கு பாதிப்பிற்கு 6 பேர்ஆயிரம் ஊழியர்களை களம் இறக்கியது மாநகராட்சி
Wednesday 09, Oct 2019

 

 

 

மதுரைமதுரையில் டெங்கு

அச்சுறுத்தல் துவங்கி

உள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நகரில் ஒரே வாரத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். துவக்கத்திலேயே துரத்தியடிக்க ஆயிரம் ஊழியர்களை களம் இறக்கியுள்ளது மாநகராட்சி.இந்தாண்டில் செப். வரை பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. குறிப்பாக, கோடை காலத்திற்கு பின் யாருக்கும் பாதிப்பு இல்லை. மக்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில், இம்மாதத்தில் அங்கொன்றும்

இங்கொன்றுமாய் பாதிப்பு தென்பட துவங்கியுள்ளது. முதல் ஒரு வாரத்திலேயே

6 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அக்.,5ல் மட்டும் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் இருவர் டெங்குவால் பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

 

 

 

அரசு மருத்துவமனையிலும் பிரத்யேக வார்டு துவங்கப்பட்டுள்ளது. நேற்று வரை இங்கு

 

வெளியூர்காரர்கள் உட்பட 7 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

 

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last