Madurai Shopping

போத்தீஸ்
Thursday 05, Apr 2018

 சாமுத்திகா, பரம்பரா, வஸ்திரகலா, டிசைனர் சேலை எல்லாம் இங்கே குவிந்து கிடக்கிறது. இவை எல்லாம் இவர்களின் சொந்த தயாரிப்பு என்பது தான் வேறு எந்த நிறுவன துணி கடைகளுக்கு இல்லாத சிறப்பு அம்சம்.

இது இல்லாமல் மணமகள், மகன் புகைப்படம். கொண்ட பெயர்களை சேலையின் முந்தானையில் பிரிண்ட் பண்ணி தருகிறார்கள், இந்த மாதிரி விற்பனையின் மூலம் பெஸ்ட் பிரைடல் விருது வாங்கியிருக்கிறார்கள்..

More Shopping links
First        1          Last