Madurai News

சோழவந்தான் தேர்த் திருவிழா
Monday 16, Apr 2018

சோழவந்தான்:சோழவந்தான் அருகே ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் சர்ச் தேர்த்திருவிழா நடந்தது.இத்திருவிழா ஏப்., 6 மதுரை லயோலா தொழிற்பயிற்சி பள்ளி ஏசு சபை குழும அதிபர் சிங்கராயர் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலிகள்நடந்தன.நேற்று முன்தினம் இரவுமதுரை புனிதமேரி பள்ளி ஏசு சபைஅதிபர் ஆரோக்கியசாமி தலைமையில் அன்னையின் தேர்பவனி வீதிகளில் உலா வந்தது.


 

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச் அதிபர் ஜோசப், அருளானந்தர் கல்லுாரி ஏசு சபை குழும அதிபர் அமல் ஆகியோர் திருப்பலி மற்றும் புதுநன்மை விழாவை நடத்தினர்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last