Madurai News

போலீஸ் உடற்தகுதி தேர்வு துவக்கம்
Friday 28, Jul 2017

மதுரை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று உடற்தகுதி தேர்வு துவங்கியது.
மதுரை மாவட்டத்தில் 6200 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆயுதப்படை மைதானத்தில் ஆக.,5 வரை இத்தேர்வு நடக்கிறது. நேற்று ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர். தேர்வு கண்காணிப்பாளராக குற்றப்பிரிவு ஐ.ஜி., பாஸ்கரன் இருந்தார்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last